செய்திகள் :

நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் | Photo Album

post image

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ சௌந்தரவல்லி ஸ்ரீ கோதைவல்லி தாயாருடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாணம் வைபவம்.!
திருநெல்வேலி: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாணம் வைபவம்.!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை அரசு மெத்தனம்

இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசு புதிய ஆலயம் ஒன்றை சில ஆண்டு... மேலும் பார்க்க

Holi Festival: அன்பை வண்ணங்களாய் பூசி ஹோலி பண்டிகை கொண்டாட்டம்... மதுரையில் கோலாகலம் | Photo Album

ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோலி பண்டிகை கொண்டாட்டம் - மதுரை ஹோ... மேலும் பார்க்க

ஈரோடு: வண்ண வண்ணப் பொடிகளோடு ஹோலி பண்டிகை; உற்சாகமாகக் கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்! | Photo Album

ஹோலி பண்டிகையை உற்சாகமாக ஹோலி பண்டிகையை ஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி... மேலும் பார்க்க

Holi : கோவையில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா - கலர்ஃபுல் ஹோலி க்ளிக்ஸ்!

ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோ... மேலும் பார்க்க

கச்சத்தீவில் திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து 100 படகுகளில் பக்தர்கள் பயணம்

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதையொட்டி அங்கு சீனி ... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் மாசிமகம் தெப்பத்திருவிழா; தங்கக் கிளி வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள்! | Album

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் மாசிமகம் தெப்பத்திருவிழா.! மேலும் பார்க்க