செய்திகள் :

`இயற்கை விவசாயத்துக்கு மாறுபவர்களுக்கு ரூ. 50 லட்சம் கடன்!' ஐ.ஓ.பி வங்கியின் மேலாண் இயக்குநர் தகவல்!

இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது. ரிச் ப்ளஸ்... மேலும் பார்க்க