செய்திகள் :

படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

post image

ஹைதராபாத் : திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வி, காப்பீடு.. பாஜகவின் அனல் பறக்கும் 2வது தேர்தல் வாக்குறுதி!

தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பாஜகவில் இரண்டாவது தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரான அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அர... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவையிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியம... மேலும் பார்க்க

பெங்களூரில் டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

பெங்களூரில் கடந்த ஆண்டு நவம்பரில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மென்பொருள் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.குற்றம் சாட்டப்பட்டவர் தவல... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்!

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் போடலாம் என்று புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.உலகின் முன்னணி சமூக வலைதளங்களின் ஒன்றாக இன்ஸ்டாகிராம் செயலி உள்ளது. கோடிக்கணக்கான பயனர்கள் புகைப்பட... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வ... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கொலை: குற்றவாளியின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்கக் கோரி மேற்கு வங்... மேலும் பார்க்க