செய்திகள் :

பவுனுக்கு ரூ.86,800 தாண்டிய தங்கம் விலை; புதிய உச்சம்! - இன்றைய தங்கம் விலை நிலவரம்?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,860 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.86,880 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.161 ஆக உள்ளது.

தங்கம் விலை: மீண்டும் ஒரு புதிய உச்சம் - எவ்வளவு தெரியுமா?

தங்கம் | ஆபரணம்இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,700 ஆக விற்ப... மேலும் பார்க்க

மீண்டும் பவுனுக்கு ரூ.85,000-ஐ தாண்டிய தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-உம், பவுனுக்கு ரூ.720-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,640 ஆக ... மேலும் பார்க்க

Gold Rate: `கொஞ்சம் உயர்ந்த தங்கம்; அதிரடியாக உயர்ந்த வெள்ளி' - இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் கிராமுக்கு ரூ.40-உம், பவுனுக்கு ரூ.320-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.10,550 ஆகும். தங்கம்... மேலும் பார்க்க

`அப்பாடா!' பவுனுக்கு ரூ.720 குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,510-க்கு விற்பனை ஆகி வருகிறத... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம்? எது பெஸ்ட் ஆப்ஷன்?

தினம் தினம் தங்கம் விலை தாறுமாறாக எகிறி வருகிறது.இன்னொரு பக்கம், இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள், முகூர்த்த தினங்கள் வர உள்ளன. 'இப்போது என்ன செய்வது?' என்று மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். நடு... மேலும் பார்க்க

`கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? தங்கம் வாங்கலாமா?

அதே விலை...Gold Rate: இப்போது தங்கம் விலை பவுனுக்கு ரூ.85,120; புதிய உச்சம்! இன்னும் உயருமா? வாங்கலாமா? | FAQஇன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் ம... மேலும் பார்க்க