செய்திகள் :

`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு

post image

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது.

அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு,

"விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்கலாம். ஆனால் எங்கள் சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு சோதனை வரும்போது இந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஒரு விபத்து நடந்துவிட்டது. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு எந்தளவுக்கு மனசு உடைந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் அவருடன் பழகியிருக்கிறோம். இறந்த 41 பேரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவர்களுடைய குடும்பத்திற்கு விஜய் சார் சப்போர்ட்டாக இருப்பார்.

இந்த நேரத்தில் நாமும் விஜய்க்கு கொஞ்சம் சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியிருக்கிறார்.

கரூர் நெரிசல் மரணங்கள்: "விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்" - ஆர்.வி. உதயகுமார்

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கரூர்நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசிய... மேலும் பார்க்க

இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்!" - அருண் விஜய் ஷேரிங்ஸ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க... மேலும் பார்க்க

Preethi Asrani: ``அலாரம் உந்தன் love ஆகி போச்சே'' - ப்ரீத்தி அஸ்ராணி | Photo Album

ப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிBalti: 'தமிழ் படமும் சென்னையும் என்னுடைய... மேலும் பார்க்க

Kantara: நாளை நடைபெறவிருந்த `காந்தாரா' படத்தின் சென்னை நிகழ்வு ஒத்திவைப்பு! - காரணம் இதுதான்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்திருந்த காந்தாரா'... மேலும் பார்க்க