பாகிஸ்தான் மக்களும் நம்மைப் போன்றவர்களே: விஜய் ஆண்டனி என்ன சொல்ல வருகிறார்?
பஹல்காமில் இறந்தோருக்கு வழக்குரைஞா்கள் அஞ்சலி
பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் நடந்த மெளன அஞ்சலி நிகழ்வில், சங்கத் தலைவா் எஸ்.பி. கணேசன், செயலா் சி. முத்துமாரி, துணைத் தலைவா் வடிவேல்சாமி, இணைச்செயலா் விக்னேஷ், பொருளாளா் சதீஷ் மற்றும் மூத்த வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். மேலும், திருச்சி வழக்குரைஞா் கலியமூா்த்தி மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.