செய்திகள் :

பிரம்மசிரக் கண்டீஸ்வரர் கோயிலில் பந்தல்கால் முகூர்த்தம்: செப்.4ல் குடமுழுக்கு!

post image

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூரில் மங்களாம்பிகா உடனுறை பிரம்மசிரக் கண்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரம்மா சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.

பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வருகிற 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

முன்னதாக பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் கரும்புச்சாறு, இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Thirukudamuzhuku after 22 years in a thousand-year-old temple..

கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்துடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் காமல்வெல்த் 2030! இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்!

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து காமன்வெல்த் ... மேலும் பார்க்க

ஆரோக்கியமாக வாழ ஆசையா? 10 பழக்கங்கள்தான்! ஹார்வர்டு மருத்துவரின் டிப்ஸ்

ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுவோர், காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் பற்றி ஹார்வர்டு மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற இரைப்பைக் குடல் மருத்துவர் சௌரவ் சேதி வெளியிட்டுள்ளார். மேலும் பார்க்க

கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!

கயல் தொடரில் மூர்த்தி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஐயப்பன், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். கயல் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிற... மேலும் பார்க்க

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அருண் பாண்டியன் தயாரிப்பில் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள அஃகேனம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் உதய் இயக்கத்தில் வெளியான 'அஃகேனம்' எனும் படத்தில் அர... மேலும் பார்க்க

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார். மற்றொரு பக்தர் வைரங்கள் மற்றும் வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கத்தை ஏழுமலையானுக்கு நன... மேலும் பார்க்க