செய்திகள் :

பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show

post image

* ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி

* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி

* விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் பதில்

* பீகாரில் போட்டியிடுவதாகச் சொல்லி மாம்பழ சின்னம் பெற்ற அன்புமணி?

* துணை முதல்வர் வருகை.. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணி!

* கரு.பழனியப்பனுக்கு சினேகன் பதிலடி!

* அக்டோபர் 14-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

* ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

* வருமான வரித்துறைக்கு எதிரான விஜய்யின் வழக்கும்... திமுக Vs தவெக சோஷியல் மீடியா வாரும்!

* சென்னை மெட்ரோவில் திருடிய தனியார் நிறுவன ஹெச்ஆர்!

* வேலூரில் தந்தைக்கு மிளகாய்பொடி தூவி குழந்தையைக் கடத்திய கும்பல்?

* ஜி.எஸ்.டி சீர்த்திருத்ததுக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளட்டும்! - பாஜக

* ஜிஎஸ்டி குறைப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்தாது ஏன்? - முதல்வர் ஸ்டாலின்

* நந்தினி, அமுல் பால் பொருள்கள் விலை குறைப்பு?

* தேசிய விருது விழா ஹைலைட்ஸ்!

* ஐ.நா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது என்ன?

* மேக்ரோனின் பேச்சும்... தடுத்து நிறுத்தப்பட்ட காரும்!

* துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது என்ன?

* பாரசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் பிரச்னை வருமா? - உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன?

"காமராஜருக்குப் பிறகு நல்ல தலைவர்" - இபிஎஸ் தொகுதியில் 'அண்ணாமலை ரசிகர் மன்றம்' - அதிர்ச்சியில் பாஜக

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் தங்கமணி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணா... மேலும் பார்க்க

"முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் அதிக அளவு வடமாநில வீரர்கள்?" - குற்றச்சாட்டுக்கு உதயநிதி பதில்

"உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை முதன் முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆய்வுப்பணிமதுரை வந்திருந்த துணை ... மேலும் பார்க்க

Stalin-க்கு திகில் கிளப்பிய உளவுத்துறை ரிப்போர்ட் , தனிகட்சி Annamalai?! | Elangovan Explains

'எம்பிக்கள் அனைவரும் மக்களுடன் பயணிக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன' என அலெர்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின். மந்திரிகள்,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இடையே நல்லுறவு இல்லை என்பதால்... மேலும் பார்க்க

H1B visa பிரச்னை: `அமெரிக்கா போனால் போகட்டும்' - இந்தியர்களை வரவேற்கும் சீனா, ஜெர்மனி

இனி ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா வருபவர்களுக்கான தொகை 1 லட்சம் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.88 லட்சம்) - இது கடந்த 21-ம் தேதி முதல் அமெரிக்க அரசு அமல்படுத்திய அதிரடி உத்தரவு. பொது... மேலும் பார்க்க

மாநில அந்தஸ்து, சிறப்பு அதிகாரம் கோரி லடாக்கில் போராட்டம்: துப்பாக்கிச்சூடு, 4 பேர் பலி

லடாக்ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் 2019ஆம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டபோது லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரும் தனியாக ஒரு யூனியன் பிரத... மேலும் பார்க்க

ஐதராபாத், பெங்களூருக்கு நிகராக விசாகப்பட்டினத்தை மேம்படுத்தப் போராடும் சந்திரபாபு நாயுடு மகன்

ஐதராபாத் ஐ.டி. வளர்ச்சிக்கு காரணம் ஐதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். 1995ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு, தெலுங... மேலும் பார்க்க