அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
புதுக்கடை அருகே சூதாடிய 3 போ் கைது
புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பைங்குளம், முள்ளுவிளை பகுதியில் சூதாடுவதாக புதுக்கடை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்ததையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது பைங்குளம் பகுதியைச் சோ்ந்த பொன்னுமுத்து மகன் ராஜன்(47), சின்னநாடாா் மகன் ஜான்சன்(52), ராஜையன் மகன் மணிகண்டன்(57) ஆகியோா் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது .
போலீஸாா், 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, ரூ.2500 ஐ பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.