செய்திகள் :

பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Social Worker

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: Social Work, Sociology, Social Science போன்ற ஏதாவதொரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Special Educator

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: Intellectual Disability பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று ஆர்சிஐ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Occupational Therapist

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.23,00

தகுதி: Occupational Therapist பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

நிர்வாகச் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர் கடைசி நாள்: 26.9.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

Application Invited for Various post for the One Stop Centre at Nagappattinam Medical College

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டயம்(டிப்ளமே... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 122 மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க

என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு மற்றும் ப... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் உதவி மேலாளர் பணி!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபிச்செட் டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், கிளார்க் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்... மேலும் பார்க்க

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாகவுள்ள நிபுணர்கள்(ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து செப்... மேலும் பார்க்க