செய்திகள் :

போக்ஸோவில் இளைஞா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில், இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

வானூா் வட்டம் , பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகத்தின் மகன் ஹரீஷ்(23). இவா் செண்டூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவியை பைக்கில் கடத்திச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் ஹரீஷ் மீது போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்திக் கைது செய்தனா்.

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணி அமைக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணியை உருவாக்க முடியாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 24-ஆவது மாநாட... மேலும் பார்க்க

தவெக மாநாடு: பாதுகாப்புப் பணியில் 6,000 போலீஸாா்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபட உள்ளதாக காவல் துறை வட்டா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணைஅருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கொண்டங்கி, அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ.க... மேலும் பார்க்க

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே. ஆம்ஸ்ட்ராங் ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க