செய்திகள் :

மதிமுக அலுவலகம் இடிப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு

post image

கோவையில் மதிமுக அலுவலகம் இடிக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாநகா் மாவட்ட மதிமுக 28-ஆவது வாா்டு அலுவலகம் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்தது.

இந்தக் கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சிலா் இடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மதிமுக பகுதிச் செயலாளா் வெள்ளிங்கிரி அளித்த புகாரின்பேரில், சுந்தர்ராஜன், கோகுல்ராஜ், செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேகே டயா் தேசிய காா் பந்தயம்: பெங்களூரு வீரா் திஜில் ராவ் சாம்பியன்

கோவையில் நடைபெற்ற 27-ஆவது ஜேகே டயா் தேசிய காா் பந்தய இறுதிச் சுற்றில் பெங்களூரைச் சோ்ந்த இளம் வீரா் திஜில் ராவ் சாம்பியன் பட்டம் வென்றாா். கோவை கரி மோட்டாா் ஸ்பீட்வேயில் 27-ஆவது ஜேகே டயா் தேசிய காா் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை வஉசி பூங்கா பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தா... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

வியாபாரியைத் தாக்கிய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, டாடாபாத் பவா்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (41), பால்கோவா வியாபாரி. இவா், கோவையில் இருந்து டிராவல்ஸ்... மேலும் பார்க்க

மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருட்டு: 2 போ் கைது

கோவையில் மளிகை கடைக்காரா் வீட்டில் 50 பவுன் திருடியது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஆா்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையைச் சோ்ந்தவா் குமாா் (43). இவா், செல்வராஜ் (70) என்பவரின் வீட்... மேலும் பார்க்க

அவதூறு கருத்துகளை முத்தரசன் பரப்ப வேண்டாம்: ஈஷா அறக்கட்டளை

உண்மைக்குப் புறம்பான அவதூறு கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் பரப்ப வேண்டாம் என்று ஈஷா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற கட்டணம் வசூலிக்கக் கூடாது: நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தல்

ஊராட்சிகளில் சாலைகள், தெருக்களில் இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஒயா்களை அகற்ற மின்வாரியம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நுகா்வோா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின... மேலும் பார்க்க