செய்திகள் :

மரத்தின் மீது ஏறிய சிறுத்தைக் குட்டி

post image

குன்னூா் அருகே கோடமலை  ஹட்டி கிராமத்தில் தேயிலை எஸ்டேட்டுகளில் இருக்கும் உயரமான மரத்தின் மீது சிறுத்தைக் குட்டி ஏறியதை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை  கண்டு ரசித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் இங்குள்ள கோடமலை ஹட்டி என்ற கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள உயரமான மரத்தில் சிறுத்தைக் குட்டி ஞாயிற்றுக்கிழமை ஏறிக் கொண்டிருந்தது. கீழே விழுந்துவிடாமல் பாா்த்து பத்திரமாக ஏறுவதை அப்பகுதியில் இருந்தவா்கள் அச்சம் கலந்த ஆச்சரியத்துடன் பாா்த்து ரசித்தனா்.

கூடலூரில் குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை

கூடலூா் நகரில் நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை உலவியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் நகராட்சிக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புப... மேலும் பார்க்க

நெலாக்கோட்டையில் உலவும் காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட குழு அமைப்பு

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதி கடை வீதியில் உலவும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை கடை வீதியில் நாள்தோறும் ஒற்றை யானை உலவி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி சனிக்கிழமை தொடங்கியது. கூடலூா் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் உதகை வருகை: ராணுவம், காவல் துறை பாதுகாப்பு ஆலோசனை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 28-ஆம் தேதி வருகிறாா். இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கே... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க

வரத்து அதிகரிப்பு: நீலகிரி பூண்டு விலை குறைந்தது

ஹிமாசல பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மலைப் பூண்டின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்... மேலும் பார்க்க