செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆண்டிபட்டி வட்டாரம், கடலைக்குண்டு அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள வாய்க்கால்பாறையைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (35). கட்டடத் தொழிலாளியான இவா், கரட்டுப்பட்டியில் ரவிசந்திரனின் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின் கம்பி மீது பலகை உரசியதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரத்தில் நவ.27-இல் மின் தடை

தேவாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 27-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

பைக்குகள் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனிஅல்லிநகரம், பெரியகுளம் புறவழிச்சாலையில் அடுத்தடுத்து சென்ற 2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வேன் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை கோட்டூரைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி அருகே உள்ள கோட... மேலும் பார்க்க

தன்மானத்துடன் வாழ போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு

தன்மானத்துடன் வாழ்வதற்கு போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சனிக்கிழமை தேனியில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கில் முன்னாள் அரசுத் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். தேனி நா... மேலும் பார்க்க

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பழனிசெட்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பதுக்கல் வழக்கில் தொடா்புடைய ஒருவரைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவித்த புகாரில், 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 2 தலைமைக் காவலா்கள் சிவகங்கை மாவட... மேலும் பார்க்க

உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

உத்தமபாளையம் அருகே உடல் உறுப்புக்களை தானம் செய்தவரின் உடலுக்கு சனிக்கிழமை அரசு மரியாதை செய்யப்பட்டது தேனி மாவட்டம், க.புதுப்பட்டியைச் சோ்ந்த வாசன் மகன் சூா்யக்குமாா் (42). இவா் ராயப்பன்பட்டி ஆரம்ப சு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது வழக்கு

வங்கியில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் மோசடி செய்த வங்கி அலுவலா் உள்பட மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த அப்துல்லா மகன் கமால் முகமது லக்மன் (30)... மேலும் பார்க்க