செய்திகள் :

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

post image

யுஎஸ் ஓபனில் டேனியல் மெத்வதேவ் தோல்விக்குப் பிறகு டென்னிஸ் ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) உடையும்வரை அடித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலான நிலையில் பலரும் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் ரஷியாவின் பிரபல டென்னிஸ் வீரர் டேனியல் மெத்வதேவ் தனது முதல் சுற்றில் பெஞ்சமின் பொன்ஸியுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் மெத்வதேவ் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியுற்றார்.

முதல் சுற்றிலேயே வெளியேறிய விரக்தியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடையும் வரை ஓங்கி ஓங்கி அடித்தார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. மெத்வதேவின் இந்த ஆக்ரோஷமான செயலுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Daniil Medvedev hit his tennis racket (tennis bat) until it broke after his defeat at the US Open.

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

அமெரிக்க இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலாவின் ’தி காட்ஃபாதர்’ படத்தின் மூன்று பாகங்களும் இந்தியா முழுவதும் 4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான... மேலும் பார்க்க

ஊஊஊ... வடிவேலுவுடான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலுவின் விடியோ வைரலாகி வருகிறது. நடிகர்கள் வடிவேலு, பிரபு தேவா இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தை, சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார்.... மேலும் பார்க்க

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்!

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். பிரீமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் ... மேலும் பார்க்க

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்கவுள்ளது. அக்டோபர் மாத முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 9 திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரமாண்ட தொடக்கத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருக... மேலும் பார்க்க

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!

மோகன்லால் நடிப்பில் உருவான ஹிருதயப்பூர்வம் திரைப்படம் ஓணம் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது... மேலும் பார்க்க

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மூன்று முடிச்சு தொடர், 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு வெற்றியைக் குறிப்பதால், குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்... மேலும் பார்க்க