கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்
முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினை தனது பேரனுடன் வந்து மு.க.அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.
முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி கேள்வி
முதல்வர் ஸ்டாலின் நாளை பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவரை நேரில் சந்தித்து மு.க.அழகிரி வாழ்த்து கூறியதாக தகவல் தெரியவந்துள்ளது.
பல மாதங்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.