முகமூடி கிழிந்தது! மதவெறிக் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மமதா
மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் கேஜரிவால்!
2025ல் நிகழவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மூத்த குடிமக்கள் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெவித்துள்ர்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
இன்று மதியம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளேன். இந்த அறிவிப்பு நமது மூத்த குடிமக்களுக்கானது. இது தில்லி மாடலில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்றார்.