செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்!

post image

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.60 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,717 கன அடியிலிருந்து வினாடிக்கு 13862 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது அணையின் நீர் இருப்பு 92.83 டிஎம்சி ஆக உள்ளது.

The water level of Mettur Dam fell to 119.60 feet on Friday morning.

இதையும் படிக்க : அடுத்தடுத்து சஸ்பென்ஸ்... ஆனால்! ஜி.வி. பிரகாஷின் ப்ளாக்மெயில் - திரை விமர்சனம்!

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது!

சென்னை கோயம்பேடு பணிமனையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் ... மேலும் பார்க்க

ரூ. 82,000 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 81,920 -க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த செப். 1-இல் சவரன் தங்கம் ரூ.77,640- க்கு வ... மேலும் பார்க்க

சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க