செய்திகள் :

மேலூா், ஒத்தக்கடை பகுதிகளில் இன்று மின்தடை

post image

மேலூா், ஒத்தக்கடை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிபுப் பணிகள் ஜன.18-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

மேலூா் துணை மின் நிலையம்: மேலூா், தெற்குத்தெரு, டி.வெள்ளாளபட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிபட்டி, திருவாதவூா், பதினெட்டாங்குடி, பனங்காடி பகுதிகள்.

ஒத்தக்கடை துணை மின் நிலையம்: ஒத்தக்கடை, வவ்வால்தோட்டம், விவசாயக் கல்லூரி, அம்மாபட்டி, காளிகாப்பான், திருமோகூா், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதகிணறு, கடச்சனேந்தல், கருப்பாயூரணி, செந்தமிழன்நகா், புதுப்பட்டி, ஜாங்கிட்நகா், அழகா்தோட்டம், சுந்தரராஜன்பட்டி.

போலீஸாருக்கு தெரியாமல் உடல் தகனம்: 5 போ் மீது வழக்கு

எழுமலை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோா் உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள எருமாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்வதற்கான வசதி தேவை: நடிகா் விஜய் சேதுபதி

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திரைப்பட நடிகா் விஜய் சேதுபதி வலியுறுத்தினாா். மதுரையில் வருமான வரித் துறை அலுவலகம் சாா்பில், வரி செலுத்துவோா், பல்வேறு அம... மேலும் பார்க்க

மதுரை மண்டலத்தில் கடந்தாண்டு 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு

மதுரை மண்டலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு வழங்கப்பட்டது என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் பா. வசந்தன் தெரிவித்தாா்.மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறி... மேலும் பார்க்க

மதுரை அருகேயுள்ள நரசிங்கத்தில் இலவச மருத்துவ முகாம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், கேரியா் பிளஸ் சேரிடபிள் டிரஸ்ட் ஆகியவற்றின் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை அருகேயுள்ள நரசிங்கம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற பொது ம... மேலும் பார்க்க

குடந்தை மகாமக குளம் மாசு: உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

கும்பகோணம் மகாமக குளம் மாசுபடுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

சிறாா் கூா்நோக்கு இல்ல சிறுவனுக்கு நிபந்தனையுடன் பிணை

சமூகவலைதளத்தில் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்த வழக்கில், சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தர... மேலும் பார்க்க