காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன...
மோனிகா பாடல் படமாக்கப்பட்ட விடியோ!
ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'மோனிகா' பாடலின் படமாக்கப்பட்ட விடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.