செய்திகள் :

யுடிடி: இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்

post image

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி தகுதி பெற்றது.

முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி - ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் க்யூக் இசாக் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவிடம் தோற்றாா்.

மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் மரியா சியாவோ 2-1 என ஜெய்ப்பூா் பிரிட் ஈா்லாண்டை வென்றாா்.

இதனால் இரு அணிகள் இடையிலான டை 3-3 என சமநிலையை எட்டியது.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்யன் ஞானசேகரன் ஜோடி 2-1 என ஜெய்ப்பூா் அணியின் பிரிட் ஈா்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியை தோற்கடித்தது.

ஆடவா் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்யன் ஞானசேகரன் 1-2 என ஜெய்ப்பூா் அணியின் யஷான்ஷ் மாலிக்கிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். இதனால் ஆட்டம் 6-6 என சமநிலையை எட்டியது.

வெற்றியை தீா்மானித்த கடைசியாக நடைபெற்ற மகளிா் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி அணியின் தியா சித்தலே 9-11 என ஜெய்ப்பூா் அணியின் ஸ்ரீஜா அகுலாவிடம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாா்.

ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிக்கு முன்னேறியது.

(ஜூன் 14) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-ஆவது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டெம்போ கோவா- யு மும்பா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கோடிகளில் வசூலை அள்ளும் ஹவுஸ் ஃபுல் - 5! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ் ஃபுல் - 5 திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருகின்றது.பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திர... மேலும் பார்க்க

திரில்லர் கதையை எழுதிவரும் பிரேம் குமார்!

இயக்குநர் பிரேம் குமார் திரில்லர் கதை ஒன்றை எழுதிவருவதாகத் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர்... மேலும் பார்க்க

தற்காப்புக் கலை கற்கும் லோகேஷ் கனகராஜ்... ஏன் தெரியுமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை கற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்... மேலும் பார்க்க

ஓடிடி, திரையரங்கில் அசத்திவரும் லெவன் திரைப்படம்!

லெவன் திரைப்படம் ஓடிடியிலும் திரையரங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் மே.16ஆம் தேதி 'லெவன்' திரைப்படம் வெளியானது. நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள... மேலும் பார்க்க

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

பிரபல இந்திய இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் இயக்குநர் அட்லீ. கடந்த 2023... மேலும் பார்க்க

பாசில் ஜோசப் இயக்கும் சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜுன்?

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் சூப்பர் ஹீரோ படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னல் முரளி படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் இயக்குநர் பாசில் ஜோசப். த... மேலும் பார்க்க