ரூ.1.29 லட்சம் வரை மாருதியின் அதிரடி விலை குறைப்புகள்; Swift, Celerio, Baleno, Dzire-களின் விலை?
வருகிற 22-ம் தேதி முதல், ஜி.எஸ்.டி 2.0 அமலாக உள்ளது.
அதன் படி, 120 சிசி மற்றும் 4,000 மில்லிமீட்டரை தாண்டாத பெட்ரோல், பெட்ரோல்-ஹைபிரிட், எல்.பி.ஜி., சி.என்.ஜி. கார்கள், டீசல் மற்றும் டீசல்-ஹைபிரிட் கார்களின் ஜி.எஸ்.டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதனால், செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தக் கார்களின் விலை குறைய உள்ளது. எனவே, கார்களின் டிமாண்ட் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாருதி சுஸூகி தனது கார் மாடல்களின் விலையை குறைத்துள்ளது.
அதன் லிஸ்ட் இதோ...


Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...