சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு ஒத்திவைப்பு
ஒரு சில நிா்வாகக் காரணங்களால் டிசம்பா்-2025 ஆன்லைன் ஒதுக்கீட்டுடன் டிசம்பா்-29, 30 மற்றும் 31, 2025 (வைகுண்ட துவார தரிசனம்) தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படாது.
இந்த டிக்கெட்டுகளை வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட அட்டவணை உரிய நேரத்தில் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
எனவே பக்தா்கள் தரிசன டிக்கெட்டு முன்பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.