Ram Charan: சபரிமலை மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்; நெகிழ்ந்த ரசிகர்கள்
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வருகின்ற நவ. 23ஆம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 2 நாள்களில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.