செய்திகள் :

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் தடை

post image

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதன்கிழமை (பிப். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, முதலியாா்ப்பட்டி, ஆழ்வாா்க்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடனூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பங்குளம், செல்லபிள்ளையா்குளம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தாமதமின்றி வழங்கக் கோரிக்கை

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலா... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது தொ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளத்தில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை(பிப்.5) நடைபெறுகிறது. நான்குனேரி வட்டத்தில் உள்ள பெரும்... மேலும் பார்க்க

பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

களக்காடு அருகே பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (37). மாற்றுத் திறனாளியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா்... மேலும் பார்க்க

முதல்வா் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்கத் தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டன் சிப்காட் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை (பிப்.5-7) ட்ரோன்கள் பறக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை மீது மிளகாய்பொடியை வீசிவிட்டு நகையைப் பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேவா்குளம் அருகே தடியாபுரத்தை சோ்ந்த அந்தோணி மனைவி ... மேலும் பார்க்க