வினா-விடை வங்கி... யாப்பிலக்கணம்
கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கனமே யாப்பிலக்கணம் ஆகும். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
1. அடி.........வகைப்படும்
(a) 5
(b) 3
(c) 2
(d) 6
2. அசை.........வகைப்படும்
(a) 3
(b) 2
(c) 5
(d) 4
3. நேர்+நேர்=..........
(a) கூவிளம்
(b) கருவிளம்
(c) புளிமா
(d) தேமா
4. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை..........
(a) அசை
(b)சீர்
(c) அடி
(d) தொடை
5. நேர்+நேர்+நிரை=............
(a) தேமாங்கனி
(b) புளிமாங்கனி
(c) கருவிளங்கனி
(d) கூவிளங்கனி
6. சீர்.........வகைப்படும்
(a) 4
(b) 3
(c) 5
(d) 2
7. காய் முன் நிரை வந்தால்...........
(a) கலித்தளை
(b) வெண்சீர் வெண்டளை
(c) இயற்சீர் வெண்டளை
(d) ஒன்றா வஞ்சித்தளை
8. அடி.......வகைப்படும்
(a) 4
(b) 5
(c) 6
(d) 2
9. இரண்டு சீர்களைக் கொண்டது.........
(a) குறளடி
(b) சிந்தடி
(c) அளவடி
(d) நெடிலடி
10. ஐந்து சீர்களைக் கொண்டது
(a) கழிநெடிலடி
(b) குறளடி
(c) அளவடி
(d) நெடிலடி
11. தொடை.....வகைப்படும்
(a) 7
(b) 8
(c) 5
(d) 9
12. தளை.........வகைப்படும்
(a) 6
(b) 5
(c) 7
(d) 8
13. ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது.......
(a) மோனைத் தொடை
(b) எதுகைத் தொடை
(c) இயைபுத் தொடை
(d) செந்தொடை
14. காய்ச்சீர்களை............ என்று அழைக்கிறோம்.
(a) மாச்சீர்
(b) விளச்சீர்
(c) வெண்சீர்கள்
(d) இயற்சீர்
15. யாப்பின் உறுப்புகள்.........வகைப்படும்
(a) 5
(b) 7
(c) 4
(d) 6
16. கனி முன் நிரை வந்தால்............
(a) கலித்தளை
(b) வெண்சீர் வெண்டளை
(c) ஒன்றிய வஞ்சித்தளை
(d) ஒன்றா வஞ்சித்தளை
17. பா..........வகைப்படும்
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
18. வெண்பா........உடையது
a) செப்பல் ஓசை
(b) அகவல் ஓசை
(c) துள்ளல் ஓசை
(d) தூங்கல் ஓசை
19. வஞ்சிப்பா.........உடையது
a) தூங்கல் ஓசை
(b) அகவல் ஓசை
(c) செப்பல் ஓசை
(d) அகவல் ஓசை
20 விடும் என்பது.........சீர்
a) நேரசை
(b) நிரையசை
(c) மூவசை
(d) நாலசை
விடைகள்
1. (a) 5
2. (b) 2
3. (d) தேமா
4. (b) சீர்
5. (a) தேமாங்கனி
6. (a) 4
7. (a) கலித்தளை
8. (b) 5
9. (a) குறளடி
10. (a) கழிநெடிலடி
11. (b) 8
12. (c) 7
13. (a) மோனைத் தொடை
14. (c) வெண்சீர்கள்
15. (d) 6
16. (c) ஒன்றிய வஞ்சித்தளை
17. (c) 4
18. a) செப்பல் ஓசை
19. a) தூங்கல் ஓசை
20. (b) நிரையசை