ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.58 லட்சம்!
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7.58 லட்சம் கிடைத்தது.
கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.7 லட்சத்து 58 ஆயிரத்து 697 கிடைத்து. மேலும் தங்கம்- ஒரு கிராம், வெள்ளி 50 கிராம், வெளிநாட்டு கரன்சி 5 திராம்ஸ், ரிங்கட்-2 ஆகியவை இருந்தன.