செய்திகள் :

'விவசாயிகள் சந்திக்கும் புதிய scam! உண்மை சம்பவத்தை பேசும் 'Marutham' | Cinema Vikatan Interview

post image

Aruvar pvt. ltd சார்பில் C. வெங்கடேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வி. கஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் விதார்த் - ரக்ஷனா நடிப்பில் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் 'மருதம்'. சமூக அக்கறை மிக்க படைப்பாக விவசாயியின் வாழ்வை அழுத்தமாக சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நேர்காணலில் கலந்து கொண்டு 'மருதம்' படக்குழுவினர் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

இட்லி கடை: "அஹிம்சை வெல்லும் என இன்று காந்திகூட ஒரு படம் எடுக்கத் தயங்குவார்; காரணம்" - பார்த்திபன்

டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் 'இட்லி கடை'. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த... மேலும் பார்க்க

இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் இட்லிக் கடை நடத்தி வருகிறார் சிவநேசன் (ராஜ் கிரண்). கையால் மாவு அரைத்து சிவநேசன் சுடும் இட்லிக்கு ஊரே அடிமை. இந்நிலையில், கேட்டரிங் படித்த அவரது மகன் முருகன் (தனுஷ்), அவர... மேலும் பார்க்க

GV Prakash: "இது லெஜண்ட் பயன்படுத்திய பியானோ" - தேசிய விருதுக்கு ரஹ்மான் அளித்த அன்புப்பரிசு!

71வது தேசிய விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதை வென்றார் ஜி.வி. பிரகாஷ். இது அவர் வாங்கும் இரண்டாவது தேசிய விருதாகும். இந்தச் சாதனைக்கு ஜி.வி. பிரகாஷின் குருவும் மாமாவுமான முன்னணி இசையம... மேலும் பார்க்க