புத்தாண்டு கொண்டாட்டம்: பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
வீட்டுமனைப் பட்டா கோரி புயலால் பாதிக்கப்பட்டோா் மனு
புயலால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, கென்னடிநகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
பாஜக மாவட்டச் செயலாளா் வரதராஜன் தலைமையில், ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமாலிடம்நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனா். இதில் பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.