செய்திகள் :

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

post image

ஹாய், எப்படி இருக்கீங்க!

நீங்க வெளிநாட்டில் வசிக்கும்/வேலை செய்யும் இந்தியரா? இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இந்தியாவுக்கு திரும்பி வந்துருவீங்களா?

மீண்டும் உங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும்போது, யார் கையையும் எதிர்பார்க்காம உங்களுக்காக சொத்துக்களை சேர்க்கணும்னு நினைக்கிறீங்களா?

உங்களுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம சிறப்பா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா?

உங்களுடைய ஓய்வுக் காலத்துல உங்களுக்கு மாதாமாதம் ஒரு தொகை பென்ஷனாக வேணுமா? ஆமாம்னு சொன்னீங்கன்னா, விகடன் 'லாபம்' வழங்கும் வெபினாரில் தவறாம கலந்துக்கோங்க!

முதலீடு
முதலீடு

தலைப்பு: இந்தியாவில் செல்வம் சேர்ப்பது எப்படி? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல்

நாள்: சனி, ஜூன் 14, 2025, மதியம் 12:30 மணி (இந்திய நேரம்)

பேச்சாளர்கள்: கோபிநாத் சங்கரன், சேனல் மேனேஜர், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & ஏ.ஆர் குமார், & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

வெளிநாட்டில் வேலை பாக்குறீங்களா? இந்தியாவில் நிறைய சொத்து சேர்ப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?

* உங்கள் சேமிப்பை பல கோடிகள் ஆக்குவது எப்படி?

* இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன?

* வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கு எப்படி முதலீடு செய்வது?

* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள்

* வீடு, பிள்ளைகளின் படிப்பு & ஓய்வுக்காலத்துக்கு திட்டமிடுவது எப்படி?

* இன்னும் பல...

விகடன் 'லாபம்' வழங்கும் வெபினார்
விகடன் 'லாபம்' வழங்கும் வெபினார்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். ('லாபம்' நிறுவனம் பற்றி மேலும் அறிய: https://labham.money/)

வெபினார்க்கு ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/ugyeaCR8cXZD6iu39

”என் மகன் அழகாக இருக்கிறான்..” - நகரம் முழுவதும் விளம்பரப்படுத்திய தந்தை! எவ்வளவு செலவு செய்தார்?

ஜப்பானின் டோக்கியோவில் தனது மகனை, மக்கள் அடையாளம் காண வேண்டுமென்று நகரம் முழுவதும் சிறுவனின் புகைப்படத்தை அவரின் தந்தை காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் 6 கோடி வரை செலவு செய்துள்ளார்.டோக்கியோவில் ... மேலும் பார்க்க

AC: ”இனிமேல் ஏசி-யை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்” - மத்திய அரசின் புதிய விதிகள் என்னென்ன?

ஏசிகளில் இனிமேல் 20 டிகிரிக்கு கீழ் வைக்க முடியாத அளவிற்கு, அதனை மாற்ற உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.ஏர் கண்டிஷனர் தற்போது ஆடம்... மேலும் பார்க்க

மருமகளிடம் கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார் - எங்கே நடந்தது இந்த கொடுமை?

பெண்ணிடம் வரதட்சணையாக அவரது கிட்னியை கேட்ட மாமியார் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.தீப்தி என்ற பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரில் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆகி சென்றுள்ளார். ஆரம்பத்தில் ... மேலும் பார்க்க

மாதம் ரூ.15,000 முதல் ரூ.1.26 லட்சம் வரை ; இந்தியா டு அமெரிக்கா... விந்தணு தானமும் வருமானமும்!

சமீபத்தில் ஒரு நபர் தனது விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரியல் தந்தை என்று சமூக ஊடகங்களில் கூறியதுடன் தனது வருமானம் குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை க... மேலும் பார்க்க

JEE Advanced தேர்வு எழுதிய ChatGPT 3.0 ; கடினமான தேர்வில் அதன் ஸ்கோர் என்ன தெரியுமா?

JEE Advanced தேர்வு - இதை நம்ம ChatGPT எழுதினால் எப்படி இருக்கும்? அப்படி என்ன ஜே.இ.இ தேர்வி ஸ்பெஷல் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் தேர்வு உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்று. இது இந்திய த... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: செய்தியாளர் மீது பாய்ந்த ரப்பர் தோட்டா - அதிர்ச்சி வீடியோ!

செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் மீது ரப்பர் தோட்டா பாய்ந்த வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப்... மேலும் பார்க்க