செய்திகள் :

அஜித்: ஸ்பெயினிலும் அசத்திய அஜித் ரேஸிங் அணி; 3-ம் இடம் பிடித்து சாதனை - குவியும் வாழ்த்துகள்

post image

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.

'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் 'அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றிருக்கிறது.

Ajith Kumar Racing
Ajith Kumar Racing

இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.

3ஆம் இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் அணி இந்த மாதம் இரண்டு, அடுத்த மாதம் இரண்டு என 4 போட்டிகளில் பங்கேற்கிறது.

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தை அஜித்குமார் அணி பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர்: ``ரத்தம் கொதிக்குது, தூக்கமில்லாமல் இருக்கேன்; ஐ சப்போர்ட் விஜய்!"- மன்சூர் அலிகான் காட்டம்

கரூரில் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கி... மேலும் பார்க்க

`கமல் அண்ணாவிடமும் எடிட்டர் மோகன் அப்பாவிடமும் தேசிய விருதை காட்டுவேன்!’ - உருகும் எம்.எஸ்.பாஸ்கர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். அவருக்கு 'பார்க்கிங்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விரு... மேலும் பார்க்க

காயம் ஏற்படுது அதனால நடிக்காதீங்கன்னு யாரும் சொல்லல; அதே மாதிரிதான் மோட்டார் ஸ்போர்ட்ஸும் - அஜித்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல... மேலும் பார்க்க

அஜித்: ``சினிமா, ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன், ஆனால்'' - நடிகர் அஜித்

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய... மேலும் பார்க்க

'கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளைப் பரப்பாதீர்கள்'- கயாடு லோஹர் விளக்கம்

"என் ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் சுயநல அரசியலுக்காக கரூர் கூட்டத்தில் நான் மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். விஜய், மக்கள் உங்கள் நட்சத்தி... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது" - நடிகர் வடிவேலு, சூரி உருக்கம்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ச... மேலும் பார்க்க