சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
அடுத்தடுத்து ED RAID - சுற்றிவளைக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? Amit Shah Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
Intro: Vikatan.com is Back - உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
* அமெரிக்காவுடன் எந்தவிதமான போருக்கும் தயார் - சீனா
* சீனா ராணுவத்துக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு?
* தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர்காக்கும் அமைப்பு முறை சோதனை
* ஏப்ரல் 2 முதல் இந்தியப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்கா?
* உக்ரைனுக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி கொடுக்கும் ட்ரம்ப்?
* இந்தியர்களை நாடு கடத்தும் ஏஜெண்ட்களின் இனப்பெருக்க இடமாகக் குஜராத்.. ED மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
* துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் - சிக்கிய கன்னட நடிகை
* 7-ம் தேதி அமித் ஷா வருகை; உயரடுக்கு பாதுகாப்பில் அரக்கோணம் - டிரோன்கள் பறக்கத் தடை!
* குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டங்களுக்குப் பூமி பூஜை!
* 2026ல் புதிய கல்விக்கொள்கை அமல்: அண்ணாமலை
* கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய அண்ணாமலை
* `ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி...' - மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சரத்குமார்
* விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகி கன்னத்தில் அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
* செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் சோதனை
* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குப் பதிவு செய்யத் தடை - உச்ச நீதிமன்றம்
* தூக்க மாத்திரியைச் சாப்பிட்டது ஏன்?- பாடகி கல்பனா விளக்கம்
* சிம்பொனி இசை நாட்டின் பெருமை - இளையராஜா பேட்டி
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.