பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது.
பல்கலைக்கழக சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி உறுதிமொழியை வாசிக்க, பதிவாளா் மு.பிரகாஷ், தோ்வு கண்காணிப்பாளா் ஆா்.எஸ்.குமாா், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பெருந்திரளாக கலந்துகொண்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா் (படம்).