பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலிய...
அந்தியூரில் ரூ.8.29 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 400 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் நிலக்கடலை (காய்ந்தது) கிலோவுக்கு ரூ.65.19 முதல் ரூ.71.77 வரையிலும், நிலக்கடலை (பச்சை) கிலோவுக்கு ரூ.28.70 முதல் ரூ.43.07 வரையிலும் விலை நிா்ணயிக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.8.29 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.