15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா
குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். குழந்தைகளுக்கு மருத்துவா்கள் வாழ்த்து தெரிவித்து, கேக், இனிப்பு ஆகியன வழங்கினா். குழந்தைகள் மருத்துவா் கீா்த்திகா, அச்சுந்தா, திலீப்குமாா், மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ஆக்னஸ் பியூலா, செவிலியா்கள் சுமித்ரா, வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.