Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
”ஆஹா கல்யாணம்” கட்டுரை போட்டியின் வெற்றியாளர்கள் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
`மை விகடன்’ என்னும் களம் மூலம் வாசகர்கள் தொடர்ந்து தங்கள் எழுத்து திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் ``திருமண நினைவுகள்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.

வாசகர்கள் தங்கள் திருமணத்தின் போது நடந்த பெண் பார்த்த படலம், நலங்கு, முகூர்த்தம் என ஸ்பெஷல் தருணத்தில் நடந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர்.
இப்போட்டியின் வெற்றியாளர்கள் :
#ஆஹாகல்யாணம் - வெற்றியாளர்கள்
அறியாத வயதில் தோன்றிய அன்பு திருமணத்தில் முடிந்த கதை! - ஜில்லுன்னு ஒரு கிராமத்து காதல் - கிருபாகரன் குமார்
இரண்டு நாளைக்கு மண்டபத்திலேயே அனைவரும் ஆல்ட்! - 1980ஸ் கல்யாண கொண்டாட்டம் - பிரபா கோபாலகிருஷ்ணன்
என் காதல் கண்மணி! - ஜில்லுன்னு ஒரு லவ் ஸ்டோரி - இரா.இரமூன் ராஜ்
வெற்றியாளர்களின் பரிசு பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பப்படும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!