செய்திகள் :

'இந்தப்' படிப்புகளை படித்திருந்தால் தேசிய வங்கியில் பணி! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank for Financing Infrastructure and Development) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஹெச்.ஆர், அக்கவுண்ட், சட்டம், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட துறைகளில் அனலிஸ்ட் கிரேட் என்கிற அதிகாரி பணி.

மொத்த காலிபணியிடங்கள்: 66

வயது வரம்பு: 21 - 32 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வி தகுதிகள் என்னென்ன?

கல்வி தகுதிகள் என்னென்ன?
கல்வி தகுதிகள் என்னென்ன?
கல்வி தகுதிகள் என்னென்ன?
கல்வி தகுதிகள் என்னென்ன?
கல்வி தகுதிகள் என்னென்ன?
கல்வி தகுதிகள் என்னென்ன?

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

தேர்வு தேதி: தேர்விற்கு பத்து நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்.

குறிப்பு: உங்களுக்கான பணியிடம் எங்கு வேண்டுமானாலும் அமையலாம். அதனால், இதற்கு உடன்படுபவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எங்கே தேர்வு நடத்தப்படும்?

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தப்புரம், கொல்கத்தா, அகமதாபாத் அல்லது காந்திநகர், போபல், புபனேஸ்வர், குவாத்தி, சண்டிகர் அல்லது மொஹலி, விஜயவாடா, நாக்பூர், பாட்னா, ராய்ப்பூர், ஜெய்பூர், லக்னோ, வரணாசி, பூனே, மும்பை / நாவி மும்பை / தானே / எம்.எம்.ஆர் மற்றும் டெல்லி / என்.சி.ஆர்

எங்கே நேர்காணல்?

மும்பையில் மட்டுமே நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsonline.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19, 2025

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஜூனியர் ஓவர்மேன் (பயிற்சி), மைனிங் சிர்டர் (கிரேடு 1).மொத்த காலிப் பணியிடங்கள்: 171வயது வரம்பு: அதிகபட்சமா... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்; எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நுண்ணுயிரியலாலர், ஆய்வகநுட்புநர், பல்நோக்கு மருத்துவப்பணியாளர் ஆகிய பணிகள். இது 6... மேலும் பார்க்க

Career: ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஐ.ஐ.டி மெட்ராஸ்-ல் (Indian Institute of Technology, Madras) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணிகள்?லைப்ரேரியன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு... மேலும் பார்க்க

Career: பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சோப்தார், ஆபீஸ் அசிஸ்டன்ட், ரெஸிடென்ஷியல் அசிஸ்டன்ட், ரூம் பாய். மொத்த காலி பணியிடங்கள்: 240சம்பளம்: ரூ.15,700 - 58,100வயது வரம்பு:... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி சத்துணவு மையங்களில் பெண்களுக்கு `சமையல் உதவியாளர்' பணி; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சமையல் உதவியாளர்.இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரருக்கு தமி... மேலும் பார்க்க

பி.இ, பி.டெக் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய மின் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee)மொத்த காலிபணியிடங்கள்: 400வயது வரம்பு: அதிகபட்சமாக 26சம்பளம்:சம்பள விவரங்கள் இதோ...எந்தெந... மேலும் பார்க்க