செய்திகள் :

கோவை மாநகராட்சியில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்; எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

post image

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நுண்ணுயிரியலாலர், ஆய்வகநுட்புநர், பல்நோக்கு மருத்துவப்பணியாளர் ஆகிய பணிகள்.

இது 6 மாதங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையிலான பணி ஆகும்.

மொத்த காலிபணியிடங்கள்: நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 32, நகர பொது சுகாதார ஆய்வகங்களில் 3.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது.

சம்பளம்: ரூ.8,500 - ரூ.40,000

கல்வி தகுதி: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடுகிறது.

என்னென்ன பணிகள், எந்தப் பணிக்கு எத்தனை காலிபணியிடங்கள், மாத ஊதியம் எவ்வளவு, தகுதிகள் என்னென்ன என்பதை கீழே தெரிந்துகொள்ளுங்கள்.

பணி சம்பந்தமான விவரங்கள்
பணி சம்பந்தமான விவரங்கள்

இதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, "மாநகர நல அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன்ஹால்), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடை வீதி, கோயம்புத்தூர் - 641001" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது இந்த முகவரிக்கு நேரில் சென்று கொடுக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2025.

மேலும், விவரங்களை இங்கே கிளிக் செய்யவும்.

Career: ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஐ.ஐ.டி மெட்ராஸ்-ல் (Indian Institute of Technology, Madras) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணிகள்?லைப்ரேரியன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு... மேலும் பார்க்க

Career: பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சோப்தார், ஆபீஸ் அசிஸ்டன்ட், ரெஸிடென்ஷியல் அசிஸ்டன்ட், ரூம் பாய். மொத்த காலி பணியிடங்கள்: 240சம்பளம்: ரூ.15,700 - 58,100வயது வரம்பு:... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி சத்துணவு மையங்களில் பெண்களுக்கு `சமையல் உதவியாளர்' பணி; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சமையல் உதவியாளர்.இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரருக்கு தமி... மேலும் பார்க்க

பி.இ, பி.டெக் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய மின் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee)மொத்த காலிபணியிடங்கள்: 400வயது வரம்பு: அதிகபட்சமாக 26சம்பளம்:சம்பள விவரங்கள் இதோ...எந்தெந... மேலும் பார்க்க

இந்திய ரயில்வேயில் `உதவி லோகோ பைலட்' பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரெயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அசிஸ்டப்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot). மொத்த காலிபணியிடங்கள்: 9,970சம்பளம்: ரூ.19,900வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க

B.Tech, B.E படித்திருக்கிறீர்களா? UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்புகள்

யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சிஸ்டம் அனலிஸ்ட், டெப்யூட்டி கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸ்ப்ளோசிவ், அசிஸ்டன்ட் இன்ஜினீயர். ஜாயின்ட் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில், அச... மேலும் பார்க்க