செய்திகள் :

Career: நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

post image

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஜூனியர் ஓவர்மேன் (பயிற்சி), மைனிங் சிர்டர் (கிரேடு 1).

மொத்த காலிப் பணியிடங்கள்: 171

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பள வரம்பு: ஜூனியர் ஓவர்மேன் பணியில் ரூ. 31,000 - 1 லட்சம்; மைனிங் சிர்டர் பணிக்கு ரூ.26,000 - ரூ.1,10,000.

கல்வித் தகுதிகள்:

கல்வித் தகுதி என்னென்ன?
கல்வித் தகுதி என்னென்ன?

எங்கே பணி?

தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு. இந்தப் பணிக்கு மருத்துவத் தகுதியும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, இதில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்த குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைமுறையின் போது கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 14, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்:web.nlcindia.in

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கோவை மாநகராட்சியில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்; எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நுண்ணுயிரியலாலர், ஆய்வகநுட்புநர், பல்நோக்கு மருத்துவப்பணியாளர் ஆகிய பணிகள். இது 6... மேலும் பார்க்க

Career: ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஐ.ஐ.டி மெட்ராஸ்-ல் (Indian Institute of Technology, Madras) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணிகள்?லைப்ரேரியன், தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு... மேலும் பார்க்க

Career: பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சோப்தார், ஆபீஸ் அசிஸ்டன்ட், ரெஸிடென்ஷியல் அசிஸ்டன்ட், ரூம் பாய். மொத்த காலி பணியிடங்கள்: 240சம்பளம்: ரூ.15,700 - 58,100வயது வரம்பு:... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி சத்துணவு மையங்களில் பெண்களுக்கு `சமையல் உதவியாளர்' பணி; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சமையல் உதவியாளர்.இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரருக்கு தமி... மேலும் பார்க்க

பி.இ, பி.டெக் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய மின் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee)மொத்த காலிபணியிடங்கள்: 400வயது வரம்பு: அதிகபட்சமாக 26சம்பளம்:சம்பள விவரங்கள் இதோ...எந்தெந... மேலும் பார்க்க

இந்திய ரயில்வேயில் `உதவி லோகோ பைலட்' பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரெயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அசிஸ்டப்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot). மொத்த காலிபணியிடங்கள்: 9,970சம்பளம்: ரூ.19,900வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க