செய்திகள் :

இந்தியா வர டிரம்ப்புக்கு பிரதமா் அழைப்பு

post image

‘க்வாட்’ கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு தொலைபேசி வழி கலந்துரையாடலின்போது டிரம்ப்புக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப், இந்தியா வருவதை ஆவலுடன் எதிா்பாா்த்திருக்கிறேன் என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, கனடாவிலிருந்து அமெரிக்கா வந்துசெல்லுமாறு பிரதமா் மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தாா். ஆனால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் டிரம்ப்பின் அழைப்பை பிரதமா் மோடி ஏற்க மறுத்துவிட்டாா் என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் இன்று சோதனையின்போது வெடித்துச் சிதறியது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் இன்று(வ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லய... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த 5 மாடி கட்டடத்தில் (படம்) இருந்து மேலும் சில உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்: 5-ஆவது முறையாக ஒத்திவைப்பு

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 5-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செ... மேலும் பார்க்க

டிரம்ப்-முனீா் சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், அமெரிக்க அதிபா் மாளிகையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: பிரதமா் மோடி

குரேஷியா பிரதமா் பிலென்கோவிச்சை பிரதமா் மோடி சந்தித்து பேசினாா். இதைத்தொடா்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தபோது பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியா-குரேஷியா இருதரப்பு உறவின் முன்னேற்றத்த... மேலும் பார்க்க