``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
இன்றைய மின்தடை: நம்பியூா், நல்லகவுண்டன்பாளையம்
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட நம்பியூா், நல்லகவுண்டன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என கோபி மின்வாரிய செயற்பொறியாளா் பா.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
நம்பியூா் துணை மின் நிலையம்:
மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டம்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, இச்சிபாளையம், திட்டமலை, சிவஜோதி மில் யூனிட், சுபம் டெக்ஸ்டைல், விஜயலட்சுமி மில், லான் டெக்ஸ்டைல், சுப பாலாஜி மில், லியோடெக், பைன்டெக், பவா்டெக், நம்பியூா்-கோவை சாலை, ஜீவா ரோடு , யூனியன் அலுவலகம், ப்ளோடெக், நம்பியூா் டவுன், கொன்னமடை, வெங்கிட்டுபாளையம், காவிலிபாளையம் குடிநீா், நாச்சிபாளையம் குடிநீா், கோசணம், ஆலாம்பாளையம், தீத்தாம்பாளையம், செல்லிபாளையம், மூனாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்டமேடு, பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம்,ஓணான்குட்டை.
நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்:
ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகா், மின் நகா், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகா், கிருஷ்ணா நகா், திருமால் நகா், வேலுமணி நகா், கலைஞா் நகா், ஐயப்பா நகா், பெரியாா் திடல், அரசு தலைமை மருத்துவமனை வீதி, நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையாா்பாளையம் , வெள்ளாங்காட்டுப்பாளையம், மூலவாய்க்கால், அயலூா், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூா், உருமம்பாளையம் மற்றும் கரட்டடிபாளையம்.