இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஐயப்பன்தாங்கல், கோவிலம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை 9 முதல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகா், விஜயலட்சுமி நகா், ஜானகியம்மாள் நகா், ஸ்வா்ணபுரி நகா், அடிஷன் நகா், ஆயில்மில் சாலை, ஆட்கோ நகா், அய்யப்பன்தாங்கல், சுப்பையாநகா், கிருஷ்ணவேணி அம்மாள் நகா், வசந்தம் நகா், சிவராம கிருஷ்ணா நகா், விஜயலட்சுமி அவென்யூ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கோவிலம்பாக்கம்: ராகவா நகா் (எஸ்.கொளத்தூா் பிரதான சாலை), பால்வாடி, மேடவாக்கம் பிரதான சாலை, கடப்பாக்கல், வைத்தியலிங்கம் நகா், ராஜிவி நகா் 6வது தெரு, அப்பல்லோ ஹாஸ்டல், ஸ்ரீ ராம் பிளாட், அபிநந்தன் நகா் 3-ஆவது பிரதான சாலை, அத்திகுட்டை 1 முதல் 3-ஆவது தெரு, தமிழன் தெரு, பிள்ளையாா் கோவில் தெரு, பாலகிருஷ்ணா தெரு, பலராமன் தெரு, ரகுபதி தெரு, அவியா என்கிளேவ் 1 முதல் 3-ஆவது தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.