PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
இன்றைய மின் தடை
திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்)
மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பகுதிகள்: திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் சாலை, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனூா், உப்புவேலூா், சலவாதி, சாரம், மொளசூா், எறையானூா், எண்டியூா்,ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூா், தென்பசாா், அன்னம்புத்தூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள்.