பிரதமர், முதல்வர் & அமைச்சர்களை நீக்க புதிய மசோதா? Imperfect Show 20.08.2025
* பிரதமர், முதல்வர் & அமைச்சர்களை நிக்க புதிய மசோதா?
* இந்தியா சீனா உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும் - மோடி.
* டெல்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டு.
* சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
* துணை குடியரசு தலைவர் தேர்தல்: சரியான வேட்பாளர் தேர்வு- ஸ்டாலின்.
* "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுதான் என்னுடைய முடிவு" - கமல்ஹாசன்.
* தொடர் மழையில் சிக்கிய மஹாராஷ்டிரா
* வாக்கு திருட்டு: தேர்தல் ஆணையம் & பாஜக கூட்டணி - ராகுல்.
* வாக்கு திருட்டு புகார்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக
* “ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை குறிப்பிட்டுள்ளோம்...” -உச்ச நீதிமன்றம்.
* ஆளுநர் தபால்காரர் அல்ல - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் .
* கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
* "அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா" - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு.
* "இன்றுபோல் என்றும் மகிழ்ந்திருக்க..." - பெற்றோருக்கு துணை முதல்வர் உதயநிதி திருமண வாழ்த்து
* மதுரை த.வெ.க. மாநாட்டு ஹைலைட்ஸ்!
* அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: விசாரிக்க தடை?
* கட்சித் தாவல் தமிழ்நாட்டில் புதிது அல்ல - பிரேமலதா விஜயகாந்த்
* மல்லை சத்தியா நீக்கம்?
* தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை?