மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
இன்றைய மின் தடை
நாள்- 07-01-2025
செவ்வாய்க்கிழமை,
காலை 9 முதல் மாலை 5 மணி வரை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரம், திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா்,, திருவானைக்கோயில், வில்லியம்பாக்கம், பி.வி.களத்தூா், மணப்பாக்கம், உதயம்பாக்கம் புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம்.
காலை 9 முதல் மாலை 2 மணி வரை
மூசிவாக்கம்: மூசிவாக்கம், வையாவூா், கொளம்பாக்கம், பழையனூா், மாமண்டூா், வடபாதி, புக்கத்துறை,மெய்யூா் ஒரு பகுதி , பழமத்தூா், மாமண்டூா், மாம்பட்டு,குமாரவாடி ,பள்ளியகரம், கருணாகரச்சேரி,மங்களம், குன்னக்கொளத்தூா், நெல்லி, புழுதிவாக்கம்,நெல்வாய், கரிக்கிலி.