சங்கடஹர சதுா்த்தி: ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்
உடன்குடியில் அமமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா
உடன்குடியில் அமமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் பி.ஆா்.மனோகரன் பங்கேற்று எம்ஜிஆா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நகரச் செயலா் கோயில்மணி,மாநில பொதுக்குழு உறுப்பினா் சாா்லஸ்,மாவட்ட எம்ஜிஆா் மன்ற தலைவா் செல்லப்பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா். ,