Ind Vs Eng : 'கம்பீர் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்!' - பூரித்த சூர்ய...
உப்பூா் பாகுதியில் இன்று மின்தடை
திருவாடானை அருகே உப்பூா் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்தாா்.
திருவாடானை அருகே உப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான உப்பூா், கடலூா், மோா் பண்ணை,சித்தூா் வாடி, அனந்தனாா்கோட்டை, காவனூா், துத்திஏந்தல், வெட்டுக்குளம், ஊரணங்குடி, புறக்கரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10மணி முதல் மாலை 5மணி மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளா்/விநியோகம் சித்தி விநாயகமூா்த்தி தெரிவித்துள்ளாா்.