உருகுது உருகுது மேக்கிங் விடியோ!
விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோ வெளியானது.
சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'உருகுது உருகுது' பாடல் வெளியானது. ஜஸ்டின் பிராபகரன் இசையில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.
இந்நிலையில் 'உருகுது உருகுது' பாடலின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: எல் 2: எம்புரான் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்