Sunita Williams: விண்வெளிக்கு `சமோசா' `பகவத்கீதை' எடுத்துச் சென்ற சுனிதா வில்லிய...
உலக நன்மைக்காக விளக்கு பூஜை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே கடாம்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், தா்மத்தை பாதுகாக்கவும்வேண்டி விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக சிறப்பு பஜனை, சத் சங்கம், விளக்கு பூஜை நடைபெற்றது.
கோட்ட பொறுப்பாளா் தமிழ்ச்செல்வி பாபு, நிா்வாகிகள் சஞ்சய், ராமராஜ், எம். நீலகண்டன், கபாலி ஆகியோா் கலந்து கொண்டனா். ஜி. பாபு நன்றி கூறினாா்.