தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!
எதிர்நீச்சல் -2 வரவேற்பு குறைவு: இந்த வார டிஆர்பி பட்டியல்!
எதிர்நீச்சல் 2 தொடருக்கு கடந்த வாரம் இருந்ததை விட இந்த வாரத்துக்கு டிஆர்பி புள்ளிகள் குறைந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10 தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.